தமிழ்நாட்டு மண்ணில் நின்று டார்கெட்டை ஃபிக்ஸ் செய்த அமித்ஷா

Update: 2026-01-05 04:11 GMT

பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம் தான் என அமித்ஷா அறிவிப்பு

பீகார் தேர்தல் மூலம் இந்தியா கூட்டணிக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார்.....

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைப்பது தான் அடுத்த இலக்கு என்றும் அவர் சூளுரைத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்