பாஜக டூ அதிமுக... கவுதமி உடைக்கபோகும் பாஜகவின் சீக்ரெட் - தமிழக அரசியலில் அடுத்த வெடியா..?

Update: 2024-02-15 07:40 GMT

அண்மையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, திடீரென எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

Tags:    

மேலும் செய்திகள்