Anbumani Ramadoss "மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" - அன்புமணி பரபரப்பு பேச்சு

Update: 2025-06-22 06:50 GMT

"மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" - அன்புமணி பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்த பாமக தலைவர் அன்புமணி, கட்சியில் நிலவும் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்