மூக்கு முட்ட குடித்துவிட்டு போலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டிய இளம்பெண் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோர்பாவில் உள்ள உயர்ரக பாம் மால் பகுதியில் அமைந்துள்ள ஓஎன்சி பார் அருகே கொட்டும் மழையில் இளைஞர்களும், பெண்களும் குழுவாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அங்கு பணியில் இருந்த காவலர் கேட்டபோது, குழுவில் இருந்த பெண் ஒருவர் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளில் திட்டியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.