மொட்டை மாடியில் சண்டை போட்ட குடும்பம்! பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த தரைதளம்.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-04-05 03:49 GMT

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இரு குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் சண்டையிட்டு கொண்டிருந்தபோது, அவர்கள் நின்று கொண்டிருந்த மேல்தளம் திடீரென பெயர்ந்து விழுந்ததால் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்