#BREAKING || CM Stalin | போர் பதற்றத்தின் நடுவே முதல்வரின் முடிவு - தமிழர்களுக்காக சென்ற பேருந்து

Update: 2025-05-10 03:37 GMT

எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்

அந்த வகையில் நேற்றைய தினம் 12 மாணவர்கள் தமிழகம் செல்வதற்காக டெல்லி வந்தடைந்த நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு அரசு இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது 39 தமிழக மாணவர்கள் பஞ்சாபில் இருந்து டெல்லி வருவதற்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்