பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுத்தாரா? - ``இது இல்லை'' மௌனம் கலைத்த அருமை தாசன் | Seeman|Seeman Photo

Update: 2025-01-21 03:14 GMT

                                     பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுத்தாரா? - ``இது இல்லை'' மௌனம் கலைத்த அருமை தாசன் 

  •   விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை சீமானின் படத்தை இணைத்துத் தர சொன்னதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த‌தாகவும், புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் அருமை தாசன் தெரிவித்துள்ளார்.
  • பிரபாகரனுடன் சந்தித்திருந்தாலும், அங்கு எடுத்த புகைப்படம் இது இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்