Sabarimala | சபரிமலை சீசன்... ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - தமிழக - கேரள அதிகாரிகள் முக்கிய முடிவு

Update: 2025-11-11 12:44 GMT

சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு, இருமாநில எல்லையான குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்