RCB கொண்டாட்ட துயரம்... முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் - உடனடி நீக்கம்

Update: 2025-06-06 13:54 GMT

RCB கொண்டாட்ட துயரம்... முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் - முதல்வரின் அரசியல் செயலாளரே அதிரடி நீக்கம்

பெங்களூருவில் அதிகாரிகள் மாற்றம் - துணை முதல்வர் விளக்கம்/கர்நாடகா/கர்நாடகாவில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்ற விவகாரம்/“கூட்ட நெரிசல் தொடர்பாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் சிலர் மீது நடவடிக்கை“ - டி.கே.சிவக்குமார் /“முழுமையான அறிக்கை வந்த பின்னர் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்“ - டி.கே.சிவக்குமார் /“தற்போது இந்த வழக்கை சிஐடியும் விசாரித்து வருகிறது“ - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் /“பாஜக குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை“ - டி.கே.சிவக்குமார்

Tags:    

மேலும் செய்திகள்