BREAKING || ED Raid | கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - வெளியான அதிர்ச்சி தகவல்.. உள்ளே இறங்கிய ED
புதுச்சேரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்/கோ ஃப்ரீ சைக்கிள் என்ற தனியார் நிறுவனம் சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு என மோசடி
/கணக்கில் வராத ரூ.2 கோடியே 40 லட்சம் பணம் பறிமுதல்/ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால், 50 சைக்கிள்கள் தந்ததாக ஆன்லைனில் வரவு வைத்து மோசடி/புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை நடவடிக்கை