Kerala | Car | CCTV | தானாகவே பின்னோக்கி NH ரோட்டின் குறுக்கே பாய்ந்த கார்
கேரள மாநிலம் பாலக்காட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் தானாகவே பின்னோக்கி நகர்ந்து சாலையை கடந்து எதிர் புறத்தில் உள்ள ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோசிய அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... பின்னோக்கி கார் நகரும் போது தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.