Karnataka | "ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்க தைரியம் உண்டா?"-கர்நாடகா துணை முதல்வர்

Update: 2025-12-19 04:02 GMT

ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்க தைரியம் உண்டா?"- டி.கே.சிவகுமார்

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் இருந்து மகாத்மா காந்தியின் புகைப்படத்தை நீக்குங்கள் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சவால் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்