Parliament எதிர்த்து நாடாளுமன்ற இடத்திலேயே அமர்ந்த எதிர்க்கட்சிகள் - நேற்று நள்ளிரவு முதல் பரபரப்பு

Update: 2025-12-19 04:15 GMT

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்