Indigo | 2,200+ விமானங்களுடன்.. முழு வீச்சில் Re-Entry கொடுக்கும் IndiGo..

Update: 2025-12-19 04:08 GMT

முழு வீச்சில் 2,200+ விமானங்களுடன் சேவை - இண்டிகோ அறிவிப்பு

அண்மையில் இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்தானதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், முழு வீச்சில் இரண்டாயிரத்து 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்கும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட விமானங்களுடன் தங்களது நெட்வொர்க் செயல்பட தொடங்கி விட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்