நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Update: 2025-06-04 02:21 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 700 பேர் குணமடைந்துள்ளனர். NB.1.8.1 மற்றும் JN.1 போன்ற புதிய வகைகள் கொரோனா தொற்று, அதிக பரவல்தன்மையைக் கொண்டிருப்பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்