Restaurant Looted|| மது அருந்த தடை விதித்ததால் உருட்டு கட்டையால் ஊழியரை தாக்கிய கும்பல்...

Update: 2025-06-14 12:07 GMT

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், அதிரடியாக நுழைந்த 20 பேர் கொண்ட கும்பல், இரும்பு கம்பியால் உணவகத்தை சூறையாடியது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்போம்

Tags:    

மேலும் செய்திகள்