Delhi Car Blast Latest | நாட்டையே உலுக்கிய கார் வெடிப்பு - டெல்லி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், கை, கால் செயலிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது...