Bengaluru |காதலனை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்று ஏரியில் வீசிய கொடூர தந்தை.. நடுங்க விடும் பயங்கரம்
பெங்களூருவில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை, உறவினர்களுடன் சேர்ந்து இளைஞரை கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
வீட்டை விட்டு வெளியேறிய காதலர்களை, சமாதானம் பேசி அழைத்து வந்து, பின்னர் இளைஞரை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்....