Sabarimala Case | Kerala | சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
சபரிமலை வழக்கு - அமலாக்கத்துறைக்கு மாற்றி உத்தரவு
சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது