இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர் - உடல் நசுங்கி பலியான தாய்.. கதறும் 2 குழந்தைகள்
பெங்களூருவில் கனமழை - சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு/பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு/பெங்களூரு மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்து/உயிரிழந்த சசிகலாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.