கார் மோதி தீப்பற்றி எரிந்த ஆட்டோ..கண்ணிமைக்கும் நொடியில் கருகிய டிரைவர் - பதை பதைக்கும் CCTV

Update: 2025-05-04 07:21 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பட்டம் பகுதியில் சொகுசு கார் மோதி ஆட்டோ தீப்பிடித்து ஒருவர் பலியான நிலையில் காண்போரை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்