Breaking | PMModi | Delhi Car Blast | டெல்லி கார் வெடிப்பு - காயமடைந்தவர்களை சந்தித்த பிரதமர் மோடி

Update: 2025-11-12 10:58 GMT

டெல்லி கார் வெடிப்பு - காயமடைந்தவர்களை சந்தித்த பிரதமர் மோடி/டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்/எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்/பூட்டான் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில் காயமடைந்தவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்