100 Day Employment Scheme || "காந்தியின் பெயரை நீக்கியது மிகப்பெரும் அவமானம்" - மம்தா பானர்ஜி
100 நாள் வேலைதிட்ட பெயரில், காந்தியின் பெயரை நீக்கியது மிகப்பெரும் அவமானம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க வேலைவாய்ப்பு திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்