ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. வெட்கப்பட்டு பதில் சொன்ன கயாடு லோஹர்

Update: 2025-04-30 05:03 GMT

கண்மணி அன்போடு - உற்சாகத்தில் கயாடு லோஹர்

டிராகன் சென்சேஷன் கயாடு லோகர், அடுத்ததா சிலம்பரனோட சேர்ந்து நடிக்கப்போறாங்க.. இதோட அப்டேட் சமீபத்துல வந்து ஃபேன்ஸை ரசிக்க வச்சுச்சி.

இன்ஸ்டால ஆக்டிவா இருக்க கயாடு, ஃபேன்ஸ் கேட்ட கேள்விக்கு வீடியோ மூலமா பதில் அளிச்சிருக்காங்க.

இதுல எஸ்.டி.ஆர் 49 படத்துல நடிச்சத பத்தி கேட்கப்பட்ட கேள்விக்கு வெட்கப்பட்டுகிட்டு அவங்க கொடுத்த ரியாக்சன் செம்ம..

அப்டியே கட் பண்ணா, பிடிச்ச கார்ட்டூன் Shin-chan, சாப்பாடு பொங்கல்னு சுவாரஸ்ய்மா வீடியோ மூலமா பதில் சொல்லியிருக்காங்க...

கடைசியா பிடிச்ச மியூசிக் டைரக்டர் யாருனு கேட்ட கேள்விக்கு இளையராஜாவோட ஃபேமசான பாட்டை பாடியே பதில் சொல்லிட்டாங்க.. கமல் கேட்குற மாதிரி கண்மணி அன்போட காதலை பாட்டாவே பாடி மகிழ்ந்திருக்காங்க கயாடு லோஹர்..

Tags:    

மேலும் செய்திகள்