எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்த சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணில உருவாகிருக்க ரெட்ரோ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க...
சென்னைல இருக்க திரையரங்குல ரசிகர்களோட ரசிகரா அமர்ந்து படம் பார்த்தாரு நம்ம கார்த்திக் சுப்பராஜ்..அப்ப ரசிகர்கள சர்ப்ரைஸ் பண்றாமாதிரி நம்ம சூர்யா வீடியோ கால்ல வர...ஃபேன்ஸ கைலயே பிடிக்க முடியல...எல்லாரும் பயங்கர ஹேப்பி...
பட ரிலீச ஒட்டி சூர்யா ரசிகர் மன்றம் சார்பா 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுச்சு...இந்த நிகழ்வுல நம்ம இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கிட்டாரு... தொடர்ந்து செய்தியாளர்கள சந்திச்ச அவரு கைதி 2, ரோலக்ஸ பத்திலாம் அட்டகாசமான அப்டேட் கொடுத்துருக்காரு...அப்டியே நம்ம ஸ்ரீய பத்தியும் பேசிருந்தாரு லோகேஷ்..