சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி - பரபரப்பாக நடந்த `கூலி' படப்பிடிப்பு | Coolie | Rajinikanth | Chennai

Update: 2025-02-09 08:56 GMT

சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி - பரபரப்பாக நடந்த `கூலி' படப்பிடிப்பு | Coolie | Rajinikanth | Lokesh Kanagaraj | Chennai

சென்னை விமான நிலையத்தில், கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தாய்லாந்து நாட்டில் 20 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்த் கேரவனில் மேக்கப் செய்து கொண்டு நடிக்கத் தொடங்கினார். விமான நிலையத்திற்குள் சென்று வருவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்