இன்றைய தலைப்பு செய்திகள் (20-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-20 04:41 GMT
  • குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவானது...
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு....
  • புதுச்சேரி மக்களவை தொகுதியில் 78 சதவீதம் வாக்குப்பதிவு...
  • சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த்தும், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில், கமல்ஹாசனும் வாக்களிப்பு.....
  • கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இல்லை...
  • கர்நாடகாவில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்......
Tags:    

மேலும் செய்திகள்