மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-19 11:01 GMT
  • தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு...
  • நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என, எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய் வேண்டுகோள்...
  • இந்த முறை மக்கள் தெளிவாக உள்ளதாகவும், படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பிரசாரத்திற்கு செல்லவில்லை எனவும் பேட்டி...
  • சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார், எடப்பாடி பழனிசாமி....
  • சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களித்தார், நடிகர் ரஜினிகாந்த்.....
  • சென்னை திருவான்மியூர் அரசுப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித்குமார்......
  • கோவை பி.என்.புதூர் பகுதியில் போலீசார் - திமுகவினர் இடையே வாக்குவாதம்...
  • மணிப்பூரில் வாக்குப்பதிவு நடைபெறும் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு....
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதல்....
Tags:    

மேலும் செய்திகள்