இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-04-24 17:56 GMT
  • கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது..........
  • கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டுப்போடக் கூடாது என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டியதால் பரபரப்பு......
  • மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடையில் மயங்கி விழுந்த நிதின் கட்கரி........
  • கோவையில் பிரதமர் பங்கேற்ற பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்.........https://youtu.be/GERvhMlQun8?si=XoBbjkURSjnMzznO
  • பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக கையாளவில்லை என குடும்பத்தினர் பரபரப்பு புகார்........
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம்.....
Tags:    

மேலும் செய்திகள்