வாழ்த்து மழை பொழிந்த அரசியல் தலைவர்கள் | 12th exam result

Update: 2024-05-06 08:52 GMT

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும், வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தாங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதே போல், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....

Tags:    

மேலும் செய்திகள்