உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்...வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த அமைச்சர் பொன்முடி

Update: 2022-11-27 02:55 GMT

விழுப்புரம் அருகே விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி, கபடி விளையாடி மகிழ்ந்தார். தாண்டவமூர்த்தி குப்பத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விளையாட்டு போட்டிகளின் தொடக்கமாக கபடி போட்டியை துவக்கி வைத்த அவர், விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்