தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (04.12.2022)

Update: 2022-12-04 11:45 GMT

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிரடி திட்டம்....

செலவை குறைக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல்....

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு வினாத்தாள் லீக் ஆனதால் தேர்வர்கள் அதிர்ச்சி....

நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாற்று வினாத்தாள் வழங்க அதிகாரிகள் முடிவு....

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகல்....

பதவிக்காக போட்டி போடும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பயணிக்க விருப்பம் இல்லை என விளக்கம்..... 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் லாபத்திற்காக மட்டுமே ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் சிலர் இருந்தனர்.....

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சனம்.....

அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி, தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிடர்.....

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்....

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளதாக தகவல்....

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு...?

Tags:    

மேலும் செய்திகள்