இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூரில் சதாபிஷேகம்

Update: 2022-05-31 10:57 GMT

இசைஞானி இளையராஜாவின் 80 வது வயது தொடக்கத்தையொட்டி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சதாபிஷே விழா நடைபெற்றது

ஆயுள் விருத்தி வேண்டி 84 கலசங்கள் வைத்து ஹோமம், மற்றும்  கஜ பூஜை, கோ பூஜை செய்து வழிபாடு செய்தார் இளையராஜா

இதில் விழாவில் , கங்கை அமரன், பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்