சபரிமலை கோயில் வெடி வழிபாட்டு மையத்தில் திடீர் தீ விபத்து!

Update: 2023-01-02 15:20 GMT

சபரிமலை கோயில் அருகே, வெடி மருந்து நிரப்பும் மையத்தில் திடீர் தீ விபத்து.

கோயில் வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து.

3 பேர் காயம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Tags:    

மேலும் செய்திகள்