"சென்ட்ரல் விஸ்டா" பகுதியை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

Update: 2022-09-08 13:48 GMT

"சென்ட்ரல் விஸ்டா" பகுதியை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தின் ஒரு பகுதி இன்று திறப்பு

இரவு 7.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

28 அடி உயர நேதாஜி சிலையையும் திறந்து வைக்கிறார் பிரதமர்

பல்லாயிரக்கணக்கான பரப்பில் பசுமைப் புல்வெளி உருவாக்கம்

நாளை முதல் நான்கு நாட்களுக்கு டிரோன் கண்காட்சி...

மக்களுக்கு நாளை முதல் அனுமதி எனத் தகவல்

2.5 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பகுதிகளுக்கும் அனுமதி 

Tags:    

மேலும் செய்திகள்