"ரஜினியை போல மற்ற நடிகர்களும் இதை செய்ய வேண்டும்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Update: 2022-08-13 02:12 GMT

சமூகவலைதள முகப்பு பக்கத்தில் தேசியக் கொடியை வைத்து, முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை, அனைத்து நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்