குட்டிஸ் முதல் பாட்டீஸ் வரை எல்லாரும் ஒரே Vibe தான்... களைகட்டிய Happy Street

Update: 2023-06-18 08:20 GMT

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். பாடல் பாடியும், நடனமாடியும் இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வயது பேதமின்றி அனைவரும் Vibe செய்தது காண்போரைக் கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்