மீனவரின் படகை மூழ்கடித்த மீனவர்கள் - வெளியான பகீர் வீடியோ காட்சிகள்

Update: 2023-04-10 09:58 GMT
  • மீனவரின் படகை மூழ்கடித்த மீனவர்கள் - வெளியான பகீர் வீடியோ காட்சிகள்
  • இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மீனவரின் விசைப்படகு
  • பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை நீரில் மூழ்கடித்த முல்லைத்தீவு மீனவர்கள்
  • படகு முழ்கடிக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு - மீனவர்கள் அதிர்ச்சி
  • படகிற்கான உரிய இழப்பீட்டை பெற்று தர மத்திய அரசிற்கு மீனவர்கள் கோரிக்கை
Tags:    

மேலும் செய்திகள்