தந்தைக்குத் தாயாய் மாறிய மகள்...அப்பாவுக்கு அன்போடு உணவூட்டி மகிழ்வு..

Update: 2023-01-24 13:32 GMT

பெண் குழந்தை ஒன்று தன் தந்தைக்கு தாயாய் மாறி உணவூட்டும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... ஒரு அம்மா மகனை அதட்டி... அரவணைத்து உணவூட்டுவதைப் போலவே இந்த பெண் குழந்தையும் ஊட்டி விட்டது இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்