'ஓர் ஆயிரம் நிலவே வா' பாடல் மெட்டில் தமிழுக்காக பாடல் பாடிய அமைச்சர் எ.வ.வேலு

Update: 2023-01-23 02:37 GMT

Full View


திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழர் திருவிழா நிகழ்ச்சியில், மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழுக்காக தான் எழுதிய பாடல் வரிகளை, 'ஓர் ஆயிரம் நிலவே வா' பாடல் மெட்டில் பாடலை பாடி அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்