சென்னையில் 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி - இதுதான் காரணம்

Update: 2023-03-25 05:20 GMT
  • சென்னையில் எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு
  • மொத்தமுள்ள 385 வீடுகளில் 70 வீடுகள் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை
  • ரூ.9,72,143 சொத்துவரி நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
  • முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியும் வரி செலுத்தப்படாததால் சீல் வைப்பு
  • 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
Tags:    

மேலும் செய்திகள்