ஆஸ்திரேலியாவில் பிறந்த‌து புத்தாண்டு 2023... சிட்னி நகரில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை

Update: 2023-01-01 07:50 GMT

2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரம்மிப்பூட்டும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான சுற்றுலா பயணிகள் 2023-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்