கடலூரில் RSS ஊர்வலம் நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு சோதனை

Update: 2022-11-06 05:12 GMT

கடலூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருப்பாதிரிப்புலியூரில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி

மற்ற இடங்களில் உள் அரங்குகளில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்