EVM அறையில் அடுத்தடுத்து ஆஃப் ஆகும் CCTV - விவகாரம் கலாநிதி வீராசாமி வைத்த கோரிக்கை

Update: 2024-04-30 12:25 GMT

EVM அறையில் அடுத்தடுத்து ஆஃப் ஆகும் CCTV - விவகாரம் கலாநிதி வீராசாமி வைத்த கோரிக்கை

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் பழுதாகமல் இருக்கவும், மின் இணைப்பு தடைப்படாமல் இருக்கவும் இன்வெர்டர், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்