BREAKING || 26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு | Padma Awards

Update: 2023-01-25 16:15 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு, 26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு, தமிழகத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களும், சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்ம ஸ்ரீ விருது, இருளர் இனத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உலகளவில் பாம்பு பிடிப்பது குறித்து பயிற்சியும் அளித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்