#JUSTIN || சேதுபதி அரசர் வம்சத்தின் 400 ஆண்டுகள் பழமையான சிலை - 'மாஸ்டர் பிளான்' போட்டு மீட்ட போலீஸ்
சேதுபதி அரசர் வம்சத்தின் 400 ஆண்டுகள் பழமையான சிலை - 'மாஸ்டர் பிளான்' போட்டு மீட்ட போலீஸ்
சேதுபதி அரசரின் வம்சத்தை சேர்ந்த 400 ஆண்டுகள் பழமையான பெண் தெய்வ சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் மணியிடம் கேட்கலாம்...