தேனியில் 144 தடை உத்தரவு

Update: 2023-05-27 08:48 GMT

அரிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு

மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம்

அரிக்கொம்பன் ஊருக்குள் புகுந்து மக்களை தாக்காதபடி பாதுகாப்பு வளைத்தில் கொண்டு வந்த வனத்துறை

Tags:    

மேலும் செய்திகள்