இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-18 17:57 GMT

கோவையில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு...

சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணி...

கோவையில் வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்பு...

பிரதமரின் வாகன பேரணியில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு...

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடனிருந்தார்...

திருச்சியில் வரும் 22ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

தொடர்ந்து திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என 39 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்