முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Update: 2022-12-18 04:43 GMT

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா


513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல் ஆவுட்

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை 

மேலும் செய்திகள்