#BREAKING || டெல்லி துணைநிலை ஆளுநர் போட்ட அதிரடி உத்தரவு - 223 ஊழியர்கள் கூண்டோடு நீக்கம்

Update: 2024-05-02 05:14 GMT
  • டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்
  • டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின் பேரில் நடவடிக்கை
  • டெல்லி மகளிர் ஆணையத்தின் அப்போதைய தலைவி ஸ்வாதி மாலிவால் விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு
Tags:    

மேலும் செய்திகள்